Friday, November 18, 2011

மூன்றெழுத்து - 6

மூன்றெழுத்து is an amateur attempt on something like Mastermind with Tamil words.

விதி/வழிமுறைகள் இங்கே.

அகராதி இங்கே.


1. அகழி
2. சுவர்
3. பங்கு
4. பாவனை
5. கடல்
6. நாவல்
7. கயமை
8. தவளை


மூன்றெழுத்து - 5 விடை மற்றும் விளக்கம்

       

சரியாகக் கணித்த யோசிப்பவர், ஹரி பாலகிருஷ்ணன் , இ.கொ அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.

பயணக்குறிப்பு :

முரடு, குணம்,பழம், ஞமலி - தலைக்கு 1 பூ/காய் - மொத்தம் 9 எழுத்துகள்.
எனவே ம"( ம-குடும்பம்) கண்டிப்பாய் உள்ளது. அதுவும் இரண்டாம் எழுத்தாய்.
வேறு எந்த எழுத்தை எடுத்துக் கொண்டாலும், மூன்று எழுத்துக்குள் கணக்கு முடியாது.
அவள் - காய்
நடுவில் ம" என்பதால்,
அ" அல்லது ள" சரியான இடத்தில்.
   ள" என்று எடுத்துக் கொண்டால் -
   துள்ளி - பூ
   காய் அல்லது பழம் வந்திருக்க வேண்டும்.
   எனவே ள" இல்லை. 1 பூ என்பது த".
எனவே அ"ம"த"
அவள் என்பதில், காய் என்பதால், அ அல்லாத அ"
ஞமலி என்பதில், காய் என்பதால், ம அல்லாத ம"
எனவே அமைதி/எமது/உமது எல்லாம் அடிபட சரி சொல்ல சொல்வதுதான் சரியான விடை.


8 comments:

shanthi said...

is it vaikaRai

பூங்கோதை said...

சாந்தி,

சரியே! வாழ்த்துகள்.

Surjeet said...

vai ka rai??

பூங்கோதை said...

Surjeet,
Right!

kaialavuman said...

அகவு

பூங்கோதை said...

வேங்கட ஸ்ரீனிவாசன்,
வணக்கம்.

"அகழி"யில், ஒரு பழம்தானே உள்ளது!

மனு - தமிழ்ப் புதிர்கள் said...

இது வைகறை தானா? சொற்பட்டியல் கைவசம் இருந்ததால் சற்று எளிதானதாக தோன்றியது.

பூங்கோதை said...

மனு,

விடை சரியே.