Showing posts with label crossword. Show all posts
Showing posts with label crossword. Show all posts

Monday, April 8, 2013

குறுக்கெழுத்துப்புதிர் - 4

<!--Generated by PuthirMayam Crossword Builder Mon Nov 21 2011 15:03:34 GMT+1100 (AUS Eastern Daylight Time) -->

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

குறுக்காக:
7.இரு தழும்பு (2)
8.விழுப்புரம் சுற்றி கண்ணப்பன் மனதாரச் சென்று வேண்டியது (6)
9.முதலில் மோகம் முன் கிடந்து வருத்துமோ? (5)
10.இரண்டாம் பொருத்தம்? (3)
11.புழுப்பூச்சி? (7)
12.துறவறம் தொடங்கும் முன் அற்புதம் நடக்காது (3)
15.ஏறத்தாழ உதவும்? (2,4)
16.ஒன்றை முடித்ததும் வருவது - வாழ்விலும் குறுக்கெழுத்திலும் (4,4)
17.முதலில், சப்பாத்தி மேல் வைத்த ஆசை சாப்பாட்டுக்குக் கண்டிப்பாத் தேவை (4)
18.முன்னேற்பாடு . இல்லை, இல்லை- மனதில் ஒரு நெஞ்சார்ந்த பிரயத்தனம் (5)
19.காய் நறுக்கு (4)
20.வெண்புறா (5,3)
22.அங்கே அதிசயமாய்ப் பூத்துக் காய்த்தது (6)
24.அழுக்கு தாங்கமுடியாத கருவண்ணம் (3)
25.ஐந்து முகம் கொண்டது பிடி? தெளிவு படுத்து (7)
27.தம்பி சின்னதிலயிருந்தே இப்படித்தான், ஒட்டிக்கிட்டே இருக்கும் (3).
30.பரம்பரை சனம் உள்ளே நடுவில் வந்தால்? (5)
31.வரலாறு தொடங்காத முன் தோன்றிய முதல் தலைவன் உருவாக்கியது வறுமை (6)
32.காயம் பொய் இல்லை (2)

நெடுக்காக:
1.தமிழின் சிறப்புத் தெரியாமல் கழண்டு, தலைதப்பிக் கொண்டது என்று உளறியதைப் பார்த்ததுண்டு (6)
2.இந்தப் பிறவியின் பிழை (3)
3.தூண் மறைவில் கூட்டம், மத்தியில் கொட்டும் முரசு (6)
4.தஞ்சம் கொடுக்கும் தைரியம் (4)
5.இச் (8)
6.முட்டி இடும்முன் வாய்திறந்து ஒத்துக்கொள்(3)
7.குரு எதற்கு, கலங்கரைவிளக்கம் எதற்கு? (6)
13.உதாரணமாய், காரிக்கும் பாரிக்கும் உள்ள ஒற்றுமை (4,3)
14.ரொம்ப ரொம்ப ரொம்ப (2,2,3)
16.அங்கதன், அம்மா இல்லாததால், அரைத்த மைதாவை கலந்து செய்தவை (5)
18.ஆசைப்பதத்தாலே தடுமாறி குரங்கு அகப்பட்டது எதனாலே?(8)
21.பெத்தவன் கட்டியவள் பெத்தவள் இல்லை (6)
22.கசக்கல் பொருட்டு தந்த அதில், அழுக்கு அழுந்தி போய்ச் சேர்ந்தது (6).
23.பட்டுத் தலம் (6)
26.கூவிளம் புளிமா கொண்டு வரும் சொல் (4)
28.ஆசை காட்டும் கயிறு (3)
29.நீராவித்தைலம் உண்டாக்கும் கலை (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
-->

Monday, October 3, 2011

குறுக்கெழுத்துப்புதிர் - 3

Send your answers to poongs<dot>seenu<at>gmail<dot>com

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Thanks to Mr.Hari Balakrishnan for this wonderful tool!

****Click for Scorecard****

குறுக்காக:
1.பொறுப்பு இருந்தும் இரண்டாம் பரிசு வாங்கி கஷ்டப்படு. (4)
5.கந்தர் பார்த்துப்பாருன்ற தைரியத்திலதான் கவுண்டர் பம்பரம் விட்டாரு. (7)
7.மாட்டிக்கொண்ட சிலந்தி தலை மட்டும் இயக்கி அதை இழந்து அலைந்தது. (4)
8.உள்ளே வெளியே வலித்தாங்காம கலங்கி வலியைக் குறை. (5)
9.முதலில் வியாசர் துறவியின் முதல் புத்திரன் புத்தி கெட, மூன்றாவதாய் எமன் வந்தான். (4)
11.வாயைத் திறந்தாலே பொண்டாட்டி அத்தாட்சி கேட்கிறாள்.(4)
12.கோடியில் ஒரு சதவீதம் இருந்தாலும், குணம் நடுவில் சேர்ந்தால்தான் அழகு.(5)
14.ஆணையோ முதலில் மோகம் வந்த பின் பாதி சபலம் சேர்ந்து குழப்பும்.(4)
16.கறைபடாதவதானா வயசுப்பொண்ணுன்ணு ஊர் கேக்கும்.(7)
18.முயல் துணையில்லாத பயத்தில் பதில் தெரியாமல் குழம்பியது(4)

நெடுக்காக:
1.பட்டினி பாதி பசி பாதி இருந்தால், அப்படியே முழுங்கு. (3)
2.முதலில்தான் வில்லன், அப்புறமாய் நேர் எதிர். தடங்கலே வராம பார்த்துப்பான். (5)
3. பாதி தங்கம் தரும் அதற்கு ஏற்ப பொருள். (2)
4.இரண்டு கஜம் நீளம் நடுவில் சேர்த்து தாம்பை போடு, ஏழில் ஒன்று(3,3)
6.படிக்காம முன்னேற வழி இல்லாமல் கலங்கும் வாத்தியார் வாரிசா? (3)
8.தேன் குடித்ததும், தும்மல் பாதியில் நின்றது. (2)
9.நாண் தடை (6)
10.ஆண்டுதோறும் சுற்றினால், இல்லையென்று சொல்லாது. (2)
11.ஆரியச்சபை தனில் காணாமல் போன பை ஒரு அதிசய பொருள். (5)
13.மாமா ரொம்ப மோசம், வாரத்தில ஒரு நாள் மத்தியிலேயே குடிக்க ஆரம்பிப்பாரு. (3)
15.கடவுளே பெண்ணாக வந்தாலும் அது ஒரு பிசாசுதான். (3)
17.ஐஸ்வர்யா ரோபோவில் முன்பின் தெரியாதவர். (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

Thursday, June 17, 2010

குறுக்கெழுத்துப்புதிர் - 2

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
5.மொத்தம் பாதி முழுங்கு. (2)
6.முன்னரே முடிவு செய்தவாறு நிந்திக்க பழகு. (6)
7.தன் வலை குலைத்த அரசன். (4)
8.பார்த்தன் எய்ததை படுக்கையாய் போட்டாலும், சாய காரணம் இவள்தான். (3)
9.இராஜகுருவிடம் ஒரு சின்ன பறவை. (3)
11.கிண்டல் கலந்த கிராமத்து விளையாட்டு. (3)
13.செவிடாக்கும் மேளம். (4)
16.பிரச்சினையில் இந்த படுக்கையறை சமாச்சாரம். (6)
17.மேலோட்டாமாய் சிரத்தை எடுத்து அழி. (2)

நெடுக்காக:
1.எத்தனை அதிசயங்கள்? ஆச்சர்யப்படு. பெருமாள் இருக்கிறார். (4)
2.ராமர் காட்டுக்கு எத்தனை வருஷம் போனா என்ன, தருமர் செத்தா திரௌபதிக்கு என்ன? (5)
3.அடைமானம் வைக்க ஒற்று வராமல் அடங்கு. (3)
4.பணியாரத்தை முதல்ல குடத்தில ஒளிச்சி வச்சது திருட்டுத்தனம். (4)
10.நச்சுத்துண்டு பிடித்து வைத்திருக்கிறது. (5)
12.ராஜா வர்றாருன்னு சொல்லி கும்பல் முதலில் கூடி பார்க்கும் வேடிக்கை. (4)
14.யாருக்கும் தெரியாத மலைஉச்சி திருப்பம், உயரத்தில் இரண்டாவது. (4)
15.துணையில்லாத கிழவி இருக்கும் சின்ன ஊர். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

Tuesday, October 13, 2009

குறுக்கெழுத்துப்புதிர் - 1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
3.முக்கால் கிழிந்த துணி கொண்டு சுற்றி சுத்தம் செய்தபின்தான் வாசம் (5).
6.மாமியார் வீட்டில் செல்லமா நடுவில் இருந்தால் மதிப்பு குறைவுதான் (4).
7.மரியாதையாய் சிந்தனை செய்(4).
8.அதிர்ஷ்டமுள்ள மரக்கா, சொச்சம் உள்ளே எப்படியோ சேரும்(6).
13.வலையுலகம் பிரவேசித்து கணவனைத் துறந்தேன்? (6).
14.மரம் ஒன்று தூறல் துவங்கவில்லை என்றாலும் காற்று தரும்.(4).
15.தவமிருந்து கேட்டது புல்லும் புதரும் தான்.(4).
16.முன் முயற்சி - பின் விளைவு?(5)

நெடுக்காக:
1.வாயைத் திறக்க கஷ்டம்னா, சாமியார் வீட்டுக்கா போகனும்? (5)
2.இன்று தொடங்கும் காலம் வசந்தம், ஆனால் ஈர்ப்பு இல்லாமல் சும்மா இருக்கிறது.(5)
4.இந்த வீட்டுக்கு சுனாமி பாதிப்பு அதிகம் இருக்கும்.(4)
5.வீட்டில் இரு, உள்ளே நடுவில் பயம் வந்தால் தடுமாறு.(4)
9.கருகிப் போகும் ஒரு நவரத்தினம்?(3)
10.சோனியா நாட்டை சுற்றிலும் முட்டைக் கரு , தவளை இதயம் கலந்து சாப்பிடுவதுதான் காலை உணவா? (3,2)
11.மாம்பழம் வைத்தியருக்கு அம்மா கடைசியா கிடைத்தது ஒரு சொந்தம்.(5)
12.தீபம் ஏற்றும் இடத்தில், மெல்லிய தீ மெதுவாய் தணிந்தது.(4)
13.தவில் தொடங்காமல் பல குழப்பம் சேர பாடல் ஆரம்பம்.(4)